Chennai News,Tamilnadu 12th time table 2016 plus two public exam date,Chennai Blog

Chennai Blog

Chennai News

Share

Tamilnadu 12th time table 2016 plus two public exam date

Tamil Nadu Board HSC 12th Exam Time Table 2016

மார்ச் 4 முதல் பிளஸ்-2 தேர்வு தொடங்குகிறது




HSC 12th 2017 Exam Time Table



Tamilnadu 12th timetable 2016 published date: 5.1.2016

Duration of exam: 3 hour 15 mins

Exam timing: 10 am to 1.15 pm

4.3.2016 – Tamil Paper I

7.3.2016- Tamil Paper II

29.3.2016- English Paper I

10.3.2016- English Paper II

14.3.2016- Chemistry, Accountancy

17.3.2016- Commerce, Home Science, Geography

18.3.2016- Maths, Zoology, Micro Biology, Nutrition and Deities

21.3.2016- Indian Culture Heritage, Computer Science, Communicative English, Advanced Language, Bio Chemistry

23.3.2016- Nursing, Political Science, Statistics, and vocational exams

28.3.2016- Botany, Biology, History, Business Maths

1.4.2016- Physics, Economics

பிளஸ்-2 தேர்வை 9 லட்சத்து 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதற்காக 2,420 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 3,250 மையங்களில் 12 லட்சத்து 90 ஆயிரம் மாணவ-மாணவிகளும் எழுதுகிறார்கள்.
இந்த தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ கால அட்டவணையை பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா நேற்று அறிவித்துள்ளார்.
அதன்படி பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 4-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 15-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ந் தேதி முடிவடைகிறது.
பிளஸ்-2 அட்டவணை

பிளஸ்-2 தேர்வுக்கான அட்டவணை விவரம் வருமாறு:-

2016-ம் ஆண்டு மார்ச் 4-ந் தேதி தமிழ் முதல் தாள்

7-ந் தேதி தமிழ் இரண்டாம் தாள்

9-ந் தேதி ஆங்கிலம் முதல் தாள்

10-ந் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
14-ந் தேதி வேதியியல், அக்கவுண்டன்சி

17-ந் தேதி வணிகவியல், மனை அறிவியல், புவியியல்

18-ந் தேதி கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரீசியன் மற்றும் டயட்டிக்ஸ்

21-ந் தேதி கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்யூட்டர் சயின்ஸ், உயிரிவேதியியல், சிறப்பு தமிழ்

23-ந் தேதி அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி தேர்வுகள்

28-ந் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணிதம்

ஏப்ரல் 1-ந் தேதி இயற்பியல், பொருளாதாரம்

இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவுடையும்.

Hits: 726, Rating : ( 5 ) by 1 User(s).

 




Latest Post

Tamilnadu 12th time table 2016 plus two public exam date

/Chennai News

BSNL New Plan for Land Line Only Rs.50/-

/Chennai News

How to Pay BSNL Bills Online,BSNL Bill payments Online help

/Chennai Telephones

Tamil Nadu HSC Results Online

/TN-12th Results -2018

Tamil Nadu Medical 2015 Counselling - 3rd Round

/Chennai News