வசீகரமான தோற்றம், உயர்வாக வாழத் துடிப்பு, சுகபோகத்தை அனுபவிக்க விருப்பம், சுயநலம், தோல்வியைத் தாங்கமுடியாத பயம், பாசமும் நேசமும் உள்ள பண்பு ஆகியவை இந்த நக்ஷத்திரத்துக்குரிய பொதுவான குணங்கள்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சுகபோகங்களுக்கும் கலைக்கும் உரிய கிரகமான சுக்கிரனின் அதிகத்திற்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். மேலும் பூமிக்காரகன் செவ்வாயின் ராசியில் பிறந்திருப்பதால் எந்த ஒரு விடயத்திலும் தனித்து செயல்படவே விரும்புகிறவர்களாகவே இருப்பார்கள்.
இரக்க சுபாவம் கொண்டவர். உணர்ச்சிவசப்படுபவர், பயப்படுபவர். மற்றவர்களின் எண்ணத்தை புரிந்து அதற்கேற்ப செயல்படுபவர். தன்னம்பிக்கை கொண்டவர். செலவைக் குறைத்துக் கொள்வார். அதிகம் பேசமாட்டார். பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார். மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் பெரியவர்களை மதிப்பது இவர்களுக்கு நிகரே இல்லை. தன்னையும் தன்னை சுற்றியுள்ள வரையும் நல்லபடியாக பார்த்துக் கொள்வார். இவரது பாதை நல்ல பாதையாகவே இருக்கும். மகர ராசிக்காரர்களின் கைகள் பரந்து காணப்படும்.
உத்திராடம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்
Deepika, Vidya, Twinkle 3 Divas
Indian Capricorn Celebrities
Nayanthara Rajinikath
Hrithik Roshan Age: 45.
Salman Khan Age: 53.
A. R. Rahman Age: 52.
Anil Kapoor Age: 62.
Farhan Akhtar Age: 44.
Rajesh Khanna Dec. at 70 (1942-2012)
Nana Patekar Age: 68.
Mohammed Rafi Dec. at 56 (1924-1980)