ப வரிசையில் பெண் குழந்தைகளுக்கான கடவுள் பெயர்கள்
பிறந்த குழந்தைகளுக்கு நம் தெய்வங்களின் தமிழ் பெயரை சூட்டப்படும்
போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
Name | Meanings |
---|---|
பத்மசுந்தரி | தாமரையைப் போல அழகானவள் |
பத்மப்பிரியா | தாமரையை விரும்புகின்றவள் |
பத்மா | Pathma, தாமரையில் வசிப்பவள் |
பத்மாசினி | Pathmasini ,தாமரையில் வசிப்பவள் |
பார்கவி | லட்சுமி தேவியின் பெயர் |
பார்வதி | Parvathi |
பார்வதிதேவி | Parvathidevi |
புஷ்கரணீ | லட்சுமி தேவியின் பெயர் |
பூமகள் | Poomakal |
பூமிசை | லட்சுமி தேவியின் பெயர் |
பெரியபிராட்டி | லட்சுமி தேவியின் பெயர் |
.