God baby names தமிழ் குழந்தைகளுக்கான கடவுள் பெயர்கள் / பிள்ளையாரின் பல்வேறு குழந்தை பெயர்கள்
கடவுள் பிள்ளையாரின் பல்வேறு குழந்தை பெயர்கள்
நல்ல தமிழ் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுங்கள், Baby names in Tamil
பிறந்த குழந்தைகளுக்கு நம் தெய்வங்களின் தமிழ் பெயரை சூட்டப்படும்
போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
விநாயக பெருமானுக்கு நமது நாட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளன. அதோடு அவருக்கு எண்ணிலடங்கா பல பெயர்களும் உள்ளன. ஒவ்வொரு பெயருக்குள்ளும் தெய்வீக மனம் வீசும் பல அர்த்தங்கள் உள்ளன.
விநாயகரை பிள்ளையார் என்று அழைக்க காரணம் அவர் பிள்ளை மனம் கொண்டவர் என்பது தான். பிள்ளையாரின் அவதார சம்பவத்தின் போது அவரை பார்த்து ரிஷி ஒருவர் பிள்ளையார் என்று கேட்டதால் அவருக்கு பிள்ளையார் என்று பெயர் வந்ததாகவும் பிரமாண்ட புராணம் கூறும் தகவல்கள். இவை தவிர, பல்வேறு தலங்களில் பல்வேறு காரணப்பெயர்களும் உண்டு.
Most popular Baby names inspired by Lord Ganesha
A Complete collection of Lord Ganesh names. We have most popular Lord Ganesh names for baby boy in our baby names list.
God Ganesh names with meanings as per Hindu mythology.
பிள்ளையாரின் தெய்வீக மணம் வீசும் பல பெயர்கள்
Name | Meanings |
---|---|
அம்பிகைதனயன் | பிள்ளையாரின் பெயர் |
அரிமருகன் | பிள்ளையாரின் பெயர் |
ஆகீசன் | விநாயகரின் பெயர் |
ஆசாபூரன் | பிள்ளையாரின் பெயர் |
ஆலம்பட்டா | பிள்ளையாரின் பெயர் |
ஏகதந்தன் | ஒற்றைத் தந்தத்தையுடையரான விநாயகர் |
ஐங்கரன் | விநாயகரின் பெயர் |
ஓங்காரன் | Ongkaran |
கசானனன் | பிள்ளையாரின் பெயர் |
கணநாதன் | Kananathan |
கணபதி | Ganapathy |
கணபதி ராமன் | Ganapathy Raman |
கணாதிபன் | பிள்ளையாரின் பெயர் |
கணேசன் | பிள்ளையாரின் பெயர் |
கணேஷ் | பிள்ளையாரின் பெயர் |
கணேஷ்குமார் | பிள்ளையாரின் பெயர் |
கௌரிமைந்தன் | பிள்ளையாரின் பெயர் |
டுண்டிராஜன் | பிள்ளையாரின் பெயர் |
தரனேஷ் | பிள்ளையாரின் பெயர் |
பரசுபாணி | பிள்ளையாரின் பெயர் |
பால கணபதி | பிள்ளையாரின் பெயர் |
பிள்ளைப்பெருமாள் | Pillaipperumal |
பூபாலன் | Pupalan |
மகோதரன் | பிள்ளையாரின் பெயர் |
மயூரேசன் | பிள்ளையாரின் பெயர் |
.