God baby names தமிழ் குழந்தைகளுக்கான கடவுள் பெயர்கள் / கிருஷ்ணரின் பல்வேறு குழந்தை பெயர்கள்
கடவுள் கிருஷ்ணரின் பல்வேறு குழந்தை பெயர்கள்
நல்ல தமிழ் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுங்கள், Baby names in Tamil
பிறந்த குழந்தைகளுக்கு நம் தெய்வங்களின் தமிழ் பெயரை சூட்டப்படும்
போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
கிருஷ்ணரின் பல்வேறு சிறப்புப் பெயர்களையும், பட்டப் பெயர்களையும், பாகவதம், விஷ்ணு புராணம், அரி வம்சம் போன்ற புராணங்களிலும் மற்றும் மகாபாரத இதிகாசத்திலும் பல்வேறு இடங்களில் குறிக்கிறது. கிருஷ்ணரின் வானுலக இருப்பிடமாக கோலோகம் என பாகவதம் குறிக்கிறது.
கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்திலும், பதின்ம வயதிலும் அருளிய லீலைகளால் கோபாலன், கோவிந்தன், தாமோதரன், வேணுகோபாலன், கோவர்தனன், இராதா கிருஷ்ணன், போன்ற சிறப்புப் பெயர்களாலும்; கிருஷ்ணன் பெரியவனாக வளர்ந்த பின்னர் எண்மரை மனைவிகளாக அடைந்து, பாண்டவர்களின் நண்பராகி, குருச்சேத்திரப் போரில் அருச்சுனனின் தேரை ஓட்டியதால் பார்த்தசாரதி என்றும், அருச்சுனனுக்கு பகவத் கீதையையும்; உத்தவருக்கு உத்தவ கீதையையும் அருளியதால் கிருஷ்ணர், கீதாச்சாரியன் என்றும் ஜெகத் குரு என்றும் பெயர் பெற்றவர்.
கிருஷ்ணரின் தெய்வீக மணம் வீசும் பல பெயர்கள்
Name | Meanings |
---|---|
மையழகன் | Maiyazhagan,கிருஷ்ணரின் பெயர் |
மையெழிலன் | Maiyelilan,கிருஷ்ணரின் பெயர் |
மைவண்ணன் | Maivannan,கிருஷ்ணரின் பெயர் |
விஷ்ணு | Vishnu |
விஷ்ணுகோபன் | Vishnugoban |
வெங்கடேசன் | Venkatesan |
வெங்கடேஷ் | Venkatesh |
வெங்கட் | Venkat |
வேங்கடநாதன் | Vengadanathan |
வேங்கடமணி | Venkatamani |
வேங்கடவன் | Venkatavan |
வேணு | Venu |
வேணுகோபாலன் | Venugobalan |
.