God baby names தமிழ் குழந்தைகளுக்கான கடவுள் பெயர்கள் / பார்வதிதேவி பல்வேறு குழந்தை பெயர்கள்
கடவுள் பார்வதிதேவி பல்வேறு குழந்தை பெயர்கள்
நல்ல தமிழ் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுங்கள், Baby names in Tamil
பிறந்த குழந்தைகளுக்கு நம் தெய்வங்களின் தமிழ் பெயரை சூட்டப்படும்
போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
பார்வதி என்பவர் இந்து சமயத்தில் கூறப்படும் பெண் தெய்வமும் சிவபெருமானின் துணைவியும்
ஆவார். இவர் வளம், அன்பு, பக்தி, பெருவலிமை ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார், சக்தியின் பொதுவான வடிவமாக பார்வதியைக் கொள்வதே மரபாகும்.
ஈசனுடன் இந்து சமயத்தின் கிளைநெறிகளில் ஒன்றான சைவநெறியின் மையத்தெய்வமாக பார்வதி விளங்குகிறார். உயிர்களின் சிவகதிக்கு உதவுகின்ற சுத்தமாயையும், ஈசனின் சக்தியும் அவளே என்பது சைவர்களின் நம்பிக்கை ஆகும். இந்தியாவில் மட்டுமின்றி, தெற்காசியா, தென்கிழக்காசியா முதலான பல இடங்களிலும் பார்வதியின் சிற்பங்களும், நம்பிக்கைக்களும்,நிறையவே காணப்படுகின்றன.
பார்வதிதேவி தெய்வீக மணம் வீசும் பல பெயர்கள்
Name | Meanings |
---|---|
தேவி | Devi |
பார்வதி | Parvathi |
பார்வதிதேவி | Parvathidevi |
மீனாட்ஷி | Meenakshi |
யோகநாயகி | Yoganayaki |
லோககௌரி | Lokagowri |
லோகச்செல்வி | Lokaselvi |
லோகதேவி | Lokadevi |
லோகநாயகி | Loganayagi |
லோகபிரியா | Logapriya |
லோகமனோகரி | Lokamonahari |
லோகவசந்தா | Lokavasantha |
லோகவதி | Lokavathi |
லோகவல்லி | Lokavalli |
லோகாம்பாள் | Logambal |
லோகேஸ்வரி | Logeshwari |
விசாலாட்சி | Visaladchi |
.