God baby names தமிழ் குழந்தைகளுக்கான கடவுள் பெயர்கள் / மகாலட்சுமியின் பல்வேறு குழந்தை பெயர்கள்
கடவுள் மகாலட்சுமியின் பல்வேறு குழந்தை பெயர்கள்
நல்ல தமிழ் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுங்கள், Baby names in Tamil
பிறந்த குழந்தைகளுக்கு நம் தெய்வங்களின் தமிழ் பெயரை சூட்டப்படும்
போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
மகாலட்சுமி (Lakshmi) என்பவர் இந்து சமயத்தில் வணங்கப்படும் பெண் கடவுளாவார். இவர் செல்வத்தை வழங்கும் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார். விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் சீதை, உருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுப்பதாக கூறுவதுண்டு.
லட்சுமியின் வடிவங்களாக அஷ்ட லட்சுமி எனும் எட்டு வடிவங்களும், 16 வடிவங்களும் சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அஷ்ட லட்சுமிகள்
செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படும் லட்சுமியின் வடிவமானது ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு வடிவங்களாக காணப்படுகிறது.லட்சுமியின் 16 வடிவங்கள்
தனலட்சுமி, வித்யாலட்சுமி, தான்யலட்சுமி, வரலட்சுமி, சவுபாக்யலட்சுமி, சந்தானலட்சுமி, காருண்யலட்சுமி, மகாலட்சுமி, சக்திலட்சுமி, சாந்திலட்சுமி, சாயாலட்சுமி, த்ருஷ்ணாலட்சுமி, சாந்தலட்சுமி, கிருத்திலட்சுமி, விஜயலட்சுமி, ஆரோக்கிய லட்சுமி என லட்சுமிகள் 16 வகை வடிவங்களாக காணப்படுகிறது.லட்சுமி தேவியின் தெய்வீக மணம் வீசும் பல பெயர்கள்
Name | Meanings |
---|---|
யோகலஷ்மி | Yogalakshmi |
லட்சுமி | Letchumi |
லலிதா | Lalitha |
லலிதாஸ்ரீ | Lalithasri |
வனசை | லட்சுமி தேவியின் பெயர் |
வரலட்சுமி | லட்சுமி தேவியின் பெயர் |
வரவண்ணினி | லட்சுமி தேவியின் பெயர் |
வருஷோபில்வ | லட்சுமி தேவியின் பெயர் |
வாமலோசனை | லட்சுமி தேவியின் பெயர் |
வாமா | லட்சுமி தேவியின் பெயர் |
விஜயலட்சுமி | லட்சுமி தேவியின் பெயர் |
விமலை | லட்சுமி தேவியின் பெயர் |
விஷ்ணுப்பிரியா | திருமாளை விரும்புகின்றவள் |
வேதநாயகி | Vethanayaki |
வேதமுதல்வி | லட்சுமி தேவியின் பெயர் |
வைஷ்ணவி | லட்சுமி தேவியின் பெயர் |
ஸ்ரேயா | லட்சுமி தேவியின் பெயர் |
ஹரிணி | Harini |
.