God baby names தமிழ் குழந்தைகளுக்கான கடவுள் பெயர்கள் / சிவபெருமானின் பல்வேறு குழந்தை பெயர்கள்
கடவுள் சிவபெருமானின் பல்வேறு குழந்தை பெயர்கள்
நல்ல தமிழ் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுங்கள், Baby names in Tamil
பிறந்த குழந்தைகளுக்கு நம் தெய்வங்களின் தமிழ் பெயரை சூட்டப்படும்
போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
சிவனின் பல்வேறு பெயர்களும், எண்ணிலடங்கா வடிவங்களும், வெளிப்பாடுகளும் இருந்தாலும், அடிப்படையில் ஏழு பிரிவுகளில் அவரை வகைப்படுத்தலாம். தொலைதூரத்தில் இருக்கும் கடவுள் தன்மையாக இருப்பதை நாம் ஈஸ்வரா என்கிறோம். கருணைமிகுந்த கடவுளாக இருப்பதை ஷம்போ என்கிறோம். எந்தச் சிக்கலும் இல்லாத துறவியாகவோ அல்லது “போ”வாகவோ, எளிமையான அன்பு நிறைந்த சம்பலேஸ்வரா அல்லது போலா என்கிறோம். வேதங்களின் நல்ல ஆசிரியராக இருக்கும்போது தக்ஷிணாமூர்த்தி என்கிறோம். அனைத்து கலைகளின் ஊற்றாக இருக்கும்போது நடேசன் என்கிறோம், பொல்லாதவர்களை கடுமையாக அழிக்கும்போது, காலபைரவர் அல்லது மஹாகாலா என்கிறோம். காதலோடு மயக்கும்போது, நிலவை விட அழகானவர் என்னும் பொருளில் சோமசுந்தரர் என்று நாம் அழைக்கிறோம். அடிப்படையான ஏழு வடிவங்களை வைத்து பல்லாயிரக்கணக்கான வெளிப்பாடுகளை நாம் வருவிக்க முடியும்.
சிவனின் தெய்வீக மணம் வீசும் பெயர்கள்
Name | Meanings |
---|---|
அண்ணாமலை | Annamalai |
அருள்சோதி | Aruljyoti |
அழல்மேனி | Azalmeni |
ஆராஅமுது | சிவபெருமான் பெயர் |
இனியசிவம் | Iniyasivam |
இராமநாதன் | Iramanathan |
ஈறிலான் | Irilan |
உமாபதி | Umapathi |
கபாலி | Kapali |
கயிலாயநாதன் | Kayilayanathan |
கயிலைக்கிழவன் | Kayilaikkizavan |
கயிலைநாதன் | Kayilainathan |
கயிலைபெருமான் | Kayilaipperuman |
கயிலைப்பதியன் | Kayilaippadhiyan |
கயிலைமன்னன் | Kayilaimannan |
கயிலைமலையான் | Kayilaimalaiyan |
கயிலையன் | Kayilaiyan |
கயிலையான் | Kayilaiyan |
கயிலைவேந்தன் | Kayilaivendhan |
காளத்தியப்பன் | Kalattiyappan |
குருமூர்த்தி | Gurumoorthy |
கூத்தன் | Kuttan |
கூத்தபிரான் | Kuththappiran |
கைலாஷ் | Kailash |
கைலாஷ்நாதன் | kailashnathan |
.