God baby names தமிழ் குழந்தைகளுக்கான கடவுள் பெயர்கள் / தமிழ் கடவுள் முருகனின் பல்வேறு குழந்தை பெயர்கள்
Lord murugan names and meaning
முருகன்:
கடவுள் தமிழ் கடவுள் முருகனின் பல்வேறு குழந்தை பெயர்கள்
நல்ல தமிழ் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுங்கள், Baby names in Tamil
பிறந்த குழந்தைகளுக்கு நம் தெய்வங்களின் தமிழ் பெயரை சூட்டப்படும்
போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
Lord murugan names and meaning
முருகன்:
முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது.
மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று.இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
முருகன் பெயர்கள் பலதை பல்வேறு நாட்டை சார்ந்த பலரும் வைத்துள்ளனர். உதாரணத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா போன்ற பல நாடுகளில் முருகன் பெயர்கள் பிரபலம். தமிழ் கடவுள் முருகன் சிவ மைந்தன் என்பதால் சிவ பக்தர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்கு முருகன் பெயர்கள் சூட்டி மகிழ்வதுண்டு.
முருகனின் அழகிய பெயர்கள் இங்கு பார்ப்போம். குழந்தைகளுக்கு பெயர் வைக்க இதில் உள்ள அழகிய பெயர் தேர்ந்தெடுக்கலாம்.
Most popular Baby names inspired by Lord Muruga
A Complete collection of Lord Muruga names. We have most popular Lord Muruga names for baby boy in our baby names list.
God Muruga names with meanings as per Hindu mythology.
முருகனின் தெய்வீக மணம் வீசும் பல பெயர்கள்
Name | Meanings |
---|---|
கிரிசலன் | முருகனின் பெயர் |
கிருபாகரன் | முருகனின் பெயர் |
குக அமுதன் | முருகனின் பெயர் |
குகன் | Kugan |
குஞ்சரிமணாளன் | முருகனின் பெயர் |
குணாதரன் | முருகனின் பெயர் |
குன்றக்கோ | Kunrakko |
குமரகுரு | Kumaraguru |
குமரகுருபரன் | Kumarakuruparan |
குமரன் | Kumaran |
குமரப்பன் | Kumarappan |
குமரப்பா | Kumarappa |
குமரய்யன் | Kumarayyan |
குமரய்யா | Kumarayya |
குமரவேலன் | Kumaravelan |
குமரவேல் | Kumaravel |
குமரவேள் | Kumaravel |
குமரேசன் | முருகனின் பெயர் |
குருபரன் | முருகனின் பெயர் |
குறிஞ்சிக்கிழவன் | முருகனின் பெயர் |
குலிசாயுதன் | முருகனின் பெயர் |
சக்திதரன் | முருகனின் பெயர் |
சக்திபாலன் | முருகனின் பெயர் |
சங்கர்குமார் | முருகனின் பெயர் |
சண்முகம் | Shanmugam |
.