God baby names தமிழ் குழந்தைகளுக்கான கடவுள் பெயர்கள் / தமிழ் கடவுள் முருகனின் பல்வேறு குழந்தை பெயர்கள்
Lord murugan names and meaning
முருகன்:
கடவுள் தமிழ் கடவுள் முருகனின் பல்வேறு குழந்தை பெயர்கள்
நல்ல தமிழ் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுங்கள், Baby names in Tamil
பிறந்த குழந்தைகளுக்கு நம் தெய்வங்களின் தமிழ் பெயரை சூட்டப்படும்
போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
Lord murugan names and meaning
முருகன்:
முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது.
மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று.இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
முருகன் பெயர்கள் பலதை பல்வேறு நாட்டை சார்ந்த பலரும் வைத்துள்ளனர். உதாரணத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா போன்ற பல நாடுகளில் முருகன் பெயர்கள் பிரபலம். தமிழ் கடவுள் முருகன் சிவ மைந்தன் என்பதால் சிவ பக்தர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்கு முருகன் பெயர்கள் சூட்டி மகிழ்வதுண்டு.
முருகனின் அழகிய பெயர்கள் இங்கு பார்ப்போம். குழந்தைகளுக்கு பெயர் வைக்க இதில் உள்ள அழகிய பெயர் தேர்ந்தெடுக்கலாம்.
Most popular Baby names inspired by Lord Muruga
A Complete collection of Lord Muruga names. We have most popular Lord Muruga names for baby boy in our baby names list.
God Muruga names with meanings as per Hindu mythology.
முருகனின் தெய்வீக மணம் வீசும் பல பெயர்கள்
Name | Meanings |
---|---|
தண்டபானி | முருகனின் பெயர் |
தண்ணீர்மலயன் | முருகனின் பெயர் |
தனபாலன் | முருகனின் பெயர் |
தனபால் | Dhanapal |
தமிழ்செல்வன் | முருகனின் பெயர் |
தயாகரன் | முருகனின் பெயர் |
திருமலை குமரன் | Thirumalai Kumaran |
திருமலை நம்பி | Trust in Thirumalai |
திருமலை முருகன் | Thirumalai Murugan |
திருமாவேலன் | Tirumavelan |
திருமுகம் | Thiru mugam |
திருமுருகன் | Thirumurugan |
தீனரீசன் | முருகனின் பெயர் |
தீஷிதன் | முருகன் பெயர் |
தேவசேனாபதி | முருகனின் பெயர் |
நாக வேலன் | Nagavelan,முருகனின் பெயர் |
நாதரூபன் | முருகனின் பெயர் |
நிமலன் | Nimalan |
படையப்பன் | முருகனின் பெயர் |
பழனிநாதன் | முருகனின் பெயர் |
பழனிவேல் | முருகனின் பெயர் |
பவன் | முருகனின் பெயர் |
பவன்கந்தன் | முருகனின் பெயர் |
பாலகுமாரன் | Balakumaran |
பாலசுப்ரமணியம் | முருகனின் பெயர் |
.